வாழ்க்கை பயணம்
வாழ்க்கை என்ற ஒன்றில்
பிறப்பு முதல் இறப்பு வரை
அனைவருக்கும் பயணம் ஒன்றே
ஆனால் அவரவர் தேர்ந்து எடுக்கும்
பாதை வேறு . . . . . .
வளைந்து செல்லும் பாதைகளில்
திரும்பி செல்ல தெரிந்துகொள்ள வேண்டும்
இல்லையெனில் வீழ்வது நாம் தான்
பாதை அல்ல . . .. . .. . .
உடன் வருபவர் உனக்காக வரவில்லை
ஊருக்காக வருகிறார். . . . .
உனக்கு தேவையான உணர்விற்காக இல்லை
அவருக்கு தேவையான உதவிக்காக வருகிறார் ....
Saturday 25th March 2023 1:40 pm

Recent Comments
John Coopey on HEY JUDE
9 hours ago
David RL Moore on The Slush Pile
18 hours ago
David RL Moore on THE PARSIMONIOUS PALIMPSEST OF PENTIMENTO
18 hours ago
Graham Sherwood on Send No Flowers
19 hours ago
David RL Moore on Send No Flowers
19 hours ago
Jon on Imaginary imaginings
23 hours ago
Gillian P on Key
1 day ago
John Coopey on EXTRA TIME BLUES
1 day ago
Red Brick Keshner on riddle of the two kin
2 days ago
David RL Moore on The Fox
2 days ago